"இலவச தமிழ் ஜோதிடம் : புராதான ஜோதிஷ ( ஜோதிட ) குறிப்புகள்" - நம்மை சுற்றியுள்ள இந்த அண்டவெளியில் பல நூறு கோடி கிரகங்கள் சுற்றி வந்து கொண்டுள்ளது. நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த சூரிய குடும்பம் போல அண்டவெளியில் பல சூரிய குடும்பங்கள் உள்ளன.
லக்ன பலன்
ஒவ்வொரு லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு எந்தவிதமான பலன்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதென்பதை அறிந்துகொள்ள இந்த பகுதி உதவும்.
i like it
ReplyDelete